காதலர்கள் கவிஞர் இரா .இரவி தேதி: ஏப்ரல் 13, 2012 இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் காதலர்கள் கவிஞர் இரா .இரவி ஊடல் காரணமாக இருவரும் இனி சந்திக்க மாட்டோம் என முடிவு எடுத்து விட்டு இனி எப்போது சந்திப்போம் என்று சந்திப்பைப் பற்றியே சிந்தித்து ஏங்குபவர்கள் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக