முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் சந்திப்பு !

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் சந்திப்பு !

மதுரைக்கு மூலிகை மசாஜ் சிகிச்சைக்காக வருகை தந்த முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களை  தமிழ்த் தேனீ இரா .மோகன் ,கவிஞர் இரா .இரவி , உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கு .சாமிதுரை ,  சாமிதுரை அவர்களின் புதல்வன் A.K.S. விஷ்ணு ,ஷ்டீபன்   கல்லூரி  இயக்குனர்  ஷ்டீபன்  ஆகியோர்   சந்தித்த  போது எடுத்த புகைப்படம்  .புகைப்படக் கலைஞர் தல்லாகுளம்  செல்வம் கை வண்ணத்தில் . 
--

கருத்துகள்