இடுகைகள்

November, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேர்மையான அதிகாரி முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப அவர்கள் எழுதி வரும் "உலகை உலுக்கிய வாசகங்கள்" கட்டுரை படித்து மகிழுங்கள்

படம்
நேர்மையான அதிகாரி  முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப    அவர்கள் எழுதி வரும்  "உலகை  உலுக்கிய வாசகங்கள்" கட்டுரை படித்து மகிழுங்கள்  
-- http://epaper.dailythanthi.com/firstpage.aspx



தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய " வாழ்கையின் அற்புதமான தரிசனங்கள் " கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி தினமலர் நாளிதழ் . --

படம்
தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய " வாழ்கையின் அற்புதமான தரிசனங்கள் " கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி தினமலர் நாளிதழ் . -- 
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2014/12/01/ArticleHtmls/01122014010003.shtml?Mode=1
.

மாற்று மருத்துவ கருத்தரங்கம் ! தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி !

மாற்று மருத்துவ கருத்தரங்கம்  !    தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி !
மக்கள் சேவை சங்கமும் ,செல்லமுத்து  - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து  மருத்துவ கருத்தரங்கம் மதுரை மன்னியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .நுகர்வோர்  உரிமை பாதுகாப்பு பேரவையின் பொருளாளர் திரு முத்து கிருஷ்ணன் வரவற்றார்  .
கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து  .அலோபதி தவிர்த்த மற்ற சித்தா ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி மருத்துவங்களின் சிறப்பை சொல்லி கருத்தரங்கை தொடங்கி  வைத்தார் .
செல்லமுத்து  - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர்  திரு செ.இராசேந்திரன் கருத்தரங்கம் பற்றி  அறிமுக உரையாற்றினார் .நுகர்வோர்  உரிமை சங்கத்தின் உதவித் தலைவர்   திருச்சி சந்தர் வாழ்த்துரை வழங்கினார்  .
சமயநல்லூர் அரசு சித்தா மருத்துவர் திரு .சி .சுப்பிரமணியன் சித்தா மருத்துவத்தின் நன்மையை அருமை பெருமையை சித்தர்களின் பாடல்களுடன் தமிழ் இலக்கியத்தில் உள்ள கவிதைகளுடன் எடுத்து இயம்பினார் .இஞ்சி .சுக்கு ,மிளகு ,கருவேப்பிலை ,மல்லி ,புதினா, சீரகம் மஞ்சள் ஆகியவற்றின் மருத்துவ நன்மைகள் பற்றி விரிவாக விளக்கினார்கள் .
மாற்று  மருத்த…

குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா !

படம்
குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா !


குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா ! கவிஞர் இரா .இரவி !

படம்
குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா !
கவிஞர் இரா .இரவி ! வள்ளியப்பா இலக்கிய வட்டம் இராயவரம் மு .அ.மு .சுப .பழனியப்ப செட்டியார் இலக்கிய வட்டம் விஜயா பதிப்பகம் திரு .வேலாயுதம் இணைந்து நடத்திய குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா மதுரை அருகே மேலூரில் உள்ள ஸ்ரீ சுந்தரேசுவரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் திருவிழாவாக நடைபெற்றது .கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,குழந்தை இலக்கியப் பணிச் செல்வர் வெங்கட்ராமன் , மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா ,முனைவர் தாமோதரக் கண்ணன் ,புதுவை பாரதி ஆசிரியர் ஓவியர் பாரதி வாணர் சிவா ,மேலூர் கவிஞர் வாசுகி ,நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் திரு .கிருஷ்ண மூர்த்தி , மேலூர் ஆசிரியர் சு . அழகன் புலவர் சோமன் ,ஆசிரியர் பிலிக்ஸ் ,கவிஞர் இரா .இரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மீனாட்சி பதிப்பகம் ,மணிவாசகர் பதிப்பகம் சார்பாகவும் வந்து இருந்தனர். குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள். குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா அவர்களின் பாடல்களுக்கு மாடு ,குதிரை ,அணில் …

இளைய மகன் கெளதம் கை வண்ணத்தில் !

படம்
இளைய மகன் கெளதம் கை வண்ணத்தில் !

இனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள்

படம்
இனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் என் ஹைக்கூ கவிதைகள் ,என்  புகைப்படத்துடன்  நாட்காட்டி சென்னையில்  அச்சடித்து  இருந்து கொண்டு வந்து இன்று மேலூரில் நடந்த குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா விழா ! குழந்தைகள் திருவிழாவில் வழங்கினார் .

படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ஆசிரியர் சு . அழகன் தா .மு .எ க .ச . மேலூர் .

படம்
படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ஆசிரியர்  சு . அழகன் தா .மு .எ க .ச . மேலூர் .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள்

படம்
தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள்.  சுவைக்க வருக .இடம் ; காந்தியடிகள் ,நேருஜி சிலைகளை கடவுள் சிலைகளோடு கோபுரத்தில் வைத்துள்ள மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி.

 நாள் 3.12.2014 மாலை 6.30 மணி .

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி

படம்
மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. **** தலைக்கவசம் அணிந்திருந்த போதும் கிரிக்கெட் வீரர் ஹீயூஸ் காயம் ஏற்பட்டு உயிரை இழந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் அவர்களுக்குள் நடந்த போட்டி.  அதனால் பிரச்சனை இல்லை.  இதுவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக இருந்து, யாராவது ஒருவர் இறந்து இருந்தால் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும்.  கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இது தான்.
மட்டையாட்டத்தில் பயன்படுத்தும் பந்து மிக கனமான பந்து.  அந்தப்பந்து நெஞ்சில், நெற்றியில், பொட்டில் பட்டாலும் ஆபத்து.  ஹீயூஸ்க்கு கழுத்துப் பகுதியில் தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். இந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை உணராமல் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.  மட்டை விளையாட்டு விளையாடும் போதும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உயிர்பலி நேர்ந்து உள்ளது.  மதுரையிலும் மட்டை விளையாட்டு சண்டையில் ஒரு மாணவன் இறந்தான்.
குளிர்பிரதேசத்தில் உடம்பெல்லாம் மூடி வெயில் காணாதவர்கள் ஆசையோடு வெயிலில் விளையாடிய விளையாட்டு இது.  வெப்ப பூமியிலும் அதுபோன்ற உடை அணிந்து வெயிலில் விளையாடி வருகின்றனர். ஊடகங்களில் பெருமளவு விளம்பரம் செய்வதால் இந்த விளையாட்டு குழந்தைகள் ம…

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோடம் - 2

படம்

படித்ததில் பிடித்தது ! முகவரி இலக்கம் !

படம்
படித்ததில் பிடித்தது !
முகவரி இலக்கம் ! 
உணர்ச்சிக்கவிஞர் அறிவுமதி !  ஓவியம் மதுரைக்காரர் டிராட்ஷ்கி  மருது !  நன்றி ஆனந்த விகடன் !

மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கவியரங்கம் .

படம்
மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கவியரங்கம் . 

பாரதி - பாசோ பா மன்றம் விழா அழைப்பிதழ் !

படம்
பாரதி - பாசோ பா மன்றம் விழா அழைப்பிதழ் !

இனிய நண்பர் முனைவர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் பேசுகிறார் .ஹலோ விகடனில்

படம்
இனிய நண்பர் முனைவர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் பேசுகிறார் .ஹலோ  விகடனில்

சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

படம்
சென்றியு ! கவிஞர் இரா .இரவி ! மரணதண்டனைக்கு ஆதரவு
ஐ.நா .மன்றத்தில்
காந்தி தேசம் !
சில்லரை விற்பனை மட்டுமல்ல
மொத்தமும் தடை செய்க
சிகரெட் ( வெண்சுருட்டு ) !
அண்ணன் வேகம்
தம்பிக்கு இல்லை
கடிகார முட்கள் !
யாருக்கும் தெரியாது
எப்போது வெடிக்கும்
எரிமலை !
விருப்ப ஒய்வு
பெற்றார் அப்பா
மகளுக்குத் திருமணம் !
அதிகம் படித்தவர் அதிகாரத்தில்
அதிகம் படிக்காதவர் எடுபிடி
அலுவலகம் !
அறிக்கைகளில் நேர விரையம்
பொது நலம் பேண நேரமின்மை
அரசியல் !

பட்டிமன்றம் புகைப்படம் புகைப்படக் கலைஞர் திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .

படம்
பட்டிமன்றம் புகைப்படம் புகைப்படக் கலைஞர் 

திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .

இனிய நண்பர் இசக்கியின் கை வண்ணத்தில் கவிஞர் இரா .இரவி

படம்
இனிய நண்பர் இசக்கியின் கை வண்ணத்தில்  கவிஞர் இரா .இரவி




மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மாவீரன்  பிரபாகரன் பிறந்த நாள் !       கவிஞர் இரா .இரவி !
மாவீரன் நேதாஜியை நேசித்தவன் நீ  மாவீரன் நேதாஜி போலவே நிலைத்தாய் நீ !
நீ இருக்கிறாய் என்றும் இல்லை என்றும்  நாட்டில் பட்டிமன்றங்கள் நடக்கின்றன !
நீ யானை மாதிரி ஆம் இருந்தாலும்  இறந்திருந்தாலும்  மதிப்பு மிக்கவன் நீ !
நீ இன்னும் இருக்கிறாய் ! என்று  நாளும் அச்சத்தில் சாகிறான்  பகைவன் !  
நீ இன்னும் வாழ்கிறாய் ! என்று  நாளும் மகிழ்வில் வாழ்கிறான் தமிழன் !
சிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய் சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை !
கடவுளை நம்பாத நாத்திகர்களும்  கனிவோடு  உன்னை நம்புகின்றோம் !
புழுவாக இருந்த இலங்கைத் தமிழனை  புலியாக மாற்றிய மாவீரன் நீ !
கொட்டக் கொட்ட குனிந்தவனுக்கு    திருப்பிக் கொட்டிட கற்பித்தவன் நீ !
புறநானூற்று  வீரத்தை படித்தோம்  புதிய  வடிவில் ஈழத்தில் பார்த்தோம் !
எட்டு நாட்டுப் படைகளோடு வீர  எட்டு வைத்து போராடியவன் நீ !
துரோகம் உன்னை தோற்கடிக்கவில்லை  துரோகம்தான்  உன்னிடம் தோற்றது !
இருக்கிறாய் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இவ்வுலகில் சாட்சிகள் இல்லை இன்று  !
உலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய்  உ…

நன்றி .தினமணி

படம்
நன்றி .தினமணி

கச்சத் தீவைத் திரும்ப பெற முடியும் .

படம்
படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ப .திருமலை நூலில் இருந்து பயணம் மாத இதழில் .
.
கச்சத்   தீவைத் திரும்ப பெற முடியும் .

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

படம்
பழமொன்ரியு !             கவிஞர் இரா .இரவி !
தேவை விளம்பரம்  பூக்கடைக்கும்  காகிதப்பூக்கள் !
பணிவு கூட்டிடும்  கர்வம் குறைத்திடும்  புகழ் !
வாத்தியார் பிள்ளை மக்கல்ல ஆசிரியர் பிள்ளை  பேராசிரியர் ! 
ஆசைப்படலாம் முடவன் கொம்புத் தேனுக்கு  கடையில் கிடைக்கும் !
நாலு பெண்கள் கூடினால்  வேற்றுமையல்ல  ஒற்றுமை  மகளிர்  சுய உதவிக்குழு !
நாய் விற்ற காசு குரைக்காது தெரிந்தது  நாயின் முகம் !
நிலையாமை ஒன்றே  நிலையானது  வாழ்க்கை !
நீர் உயர  நெல் உயரவில்லை  அழுகியது நெல் ! 
பெண் புத்தி பின் புத்தி  பின்னால் வருவதை  யோசிக்கும் புத்தி !  
பொறுத்தார் பூமி ஆளவில்லை  இழந்தார்கள்  பூமியை !
அதிகம் வேண்டும்  ஞாபகம்  பொய்யனுக்கு ! 
பிறந்ததும்  கற்றது நீச்சல்  மீன்குஞ்சு !
பழம்தான்  இனிப்பதில்லை மிளகாய்ப்பழம் !
எடுத்தால்  ஓடாததால்    எடுக்கவில்லை படம்  பாம்பு !
பசுமரத்தாணியாகப்  பதிகின்றன  ஊடகத்தில் காட்டும்  கெட்டவைகள் !
பழகப் பழக  புளிக்கும் பால் இனிப்பால் காதலி !
பாம்புக்கு பால் வார்ப்பு  இலங்கைக்கு உதவும்  இந்தியா !
பாம்பு  என்றால்  படையும் நடுங்கும்  அஞ்சுவதில்லை பருந்து !
பிள்ளையில்லா வீட்டில்  துள்ளவில்லை…

பட்டிமன்றம் புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .

படம்
பட்டிமன்றம் புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர்  திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .
.23.11.2014 )திருநகர் நூலகத்தில் 47 ஆம் ஆண்டு  தேசிய நூல்கள் வார விழா தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது .அந்த விழாவில் இலக்கிய இணையர்  திருநகர் நூலகர் திரு சக்திவேல் அவர்களிடம் 112 அரிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள்.
தொல்காப்பியம் தொடங்கி இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் மழையின் கையெழுத்து ,எனது நூல்களான புத்தகம் போற்றுதும், சுட்டும் விழி வரை இருந்தது .
திருநகர் நூலக வாசகர்கள் அனைவரும் இலக்கிய இணையரை  பாராட்டினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டை திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் இனிய நண்பர் கவிஞர் செல்லா செய்து இருந்தார் .நூலகத்தின் வெளியே பெரிய மேடையிட்டு இருக்கைகள் வைத்து மிகச் சிறப்பாக நடந்தது .காவல்துறை உதவி ஆய்வாளர் திரு .சீனிவாசன் விழாவில்  கலந்து கொண்டு சிறப்பித்தார் .திருநகர் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாய்கள் ஜாக்கிரதை! இயக்கம் : திரு. சக்தி .சௌந்தர் ராஜன் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

படம்
.
நாய்கள் ஜாக்கிரதை!
இயக்கம் :  திரு. சக்தி .சௌந்தர்  ராஜன் !
திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி



நடிப்பு : திரு. சிபி   :
தயாரிப்பு  திரு. சத்யராஜ்


***** சத்யராஜ் அவர்களின் புதல்வர் சிபி நடித்துள்ள படம்.இந்தப்படத்தின் கதாநாயகன் சிபி என்றால் இன்னொரு கதாநாயகன் நாய் என்றே சொல்ல வேண்டும்.நாய் பற்றி இப்படி ஒரு படம் வந்தது இல்லை.நாய் இவ்வளவு அறிவு மிக்கது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் இயக்குனர் திரு.. பாராட்டுக்கள். 5 சூட்கேஸ்கள் வைத்து உள்ளனர்.அதில் ஒன்றில் மட்டும் வெடிக்கக்கூடிய வெடிமருந்து உள்ளது.நாய் சூட்கேஸ்களை மோந்து பார்த்து விட்டு வெடிமருந்து உள்ள சூட்கேஸ் சுட்டிக்காட்டி அதன் அருகே + என்ற குறியிடுகிறது.படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் சிபி உயிர் உழைப்பதற்கும் உதவுகின்றது நாய்.கதாநாயகி இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகிறது.கடைசியில் வில்லனால் சுடப்பட்டு இறந்து விடுகிறது. நாய்க்கு பயிற்சி தந்தால் பல சாகசங்கள் செய்கின்றது.ஏணிகளில் ஏறுகின்றது, ஓடுகின்றது, திருடனை விரட்டிச் சென்று பிடிக்கின்றது.நாயின் பயிற்சியாளர் உட்காரு என்றால் உட்காருகிறது.ஓடு என்றால் ஓடுகின்றது.

இந்தப்படம் பார்த…

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

படம்
பழமொன்ரியு !             கவிஞர் இரா .இரவி !

தம்பி உடையான்  படைக்கு அஞ்சினான்  எதிரணியில்   தம்பி !
நாற்பது வயதிற்கு  மேல்  நாய் குணம் ஆம்  நன்றி குணம் !
தனி மரம் தோப்பானது தனி மரத்தின்  விதைகளால் !
மாமியார் மருமகள் சண்டை  கண்ணிற்கு இன்பம்  தொலைக்காட்சி !
நாய் வேடமிட்டு  குரைத்தாலும்  தெரிந்திடும் வேறுபாடு  குரைப்பது கடினம் !
தீமைக்கும்  நன்மை செய்  திருக்குறள் !
முக்கடல் சங்கமத்தில்  முப்பால் வடித்தவர்  திருவள்ளுவர் !
நண்டு கொழுத்தால்  வளையில் இராது  சாமியார் கைது !  
திரைகடல் ஓடி  திரவியம் தேடினால்  சுடுகிறான் சிங்களன் !
செருப்பால் அடித்து விட்டு  வெல்லம் தந்தார்  இலங்கை அதிபர் !
தான் பிடித்த முயலுக்கு  மூன்றே கால்  இலங்கை !
தீமையைப் பார்ப்பதை  விட   பார்வையற்று இருப்பது மேல்  நீதி தேவதை !
நிழலின் அருமை  வெயிலில் தெரியும்  அப்பா மறைவு !
நிறைகுடம்  தளும்பாது    பண்பாளர் !
நிர்வாண நாட்டில்  ஆடை அணிந்தவன்  அறிவாளி !
தண்ணிரில் உள்ளது  வாழ்வு  மீன் !
நெருப்பில்லாமல் வந்தது  புகை  பனி மூட்டம் !
நொறுங்க உண்டால்  ஆயுசு நூறு  நொறுக்குத்தீனி  உண்டால்   குறையும் ஆயுசு !
கொடுத்தால் கிடைக்கும்  …

மணமக்களை வாழ்த்தினர் .

படம்
அல்ட்ரா கல்லூரி விரிவுரையாளர்  இனிய நண்பர் ஷான் பிலிப்ஸ் இராஜா , அப்போலோ மருத்துமனை செவிலியர் செல்வி ஷேலி அலோசியா திருமணம் மதுரை கே .எம் .திருமண மன்றத்தில் நடந்தது .மணமக்களை கவிஞர் இரா .இரவி ,மருத்துவர்கள் சரவணன் ,மகேஷ்  மற்றும் நண்பர்கள் கணேசன்,  அறிவழகன்  ஆகியோர் வாழ்த்தினர் .

கவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா

படம்
எதிர் வரும் டிசம்பர் மாதம் 26-11-2014 அன்று கவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா நமது முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

 இந்த தகவலை உங்கள் நட்பு வட்டம் மற்றும் தமிழ் & இலக்கிய ஆர்வம் உள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இணைப்பில் தாங்களுக்கு  நூற்றாண்டு விழா  அழைப்பிதழின் இடுகையும் இணைத்துள்ளேன்.

முடிந்த அளவு தமிழகத்தில் உள்ள உங்களின் நட்பு வட்டங்களை கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...

நட்புடன்

புதியவன்
9500037000

மகாகவி பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அழைப்பிதழ் !

படம்
மகாகவி பாரதியார்  தமிழாசிரியராகப்     பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா  அழைப்பிதழ் !

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் இலக்கிய கொடை உள்ளம் ! கவிஞர் இரா .இரவி !

படம்
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின்  இலக்கிய கொடை உள்ளம் !     கவிஞர் இரா .இரவி !
நூலகங்களில் பட்டிமன்றம் பேசுவதற்கு செல்லும்போதெல்லாம்  ஆய்விற்கு பயன்படுத்திய நூல்களையும் , இருவரும் எழுதிய புதிய நூல்களையும் நூலகங்களுக்கு  நன்கொடையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள் .புதுக்கோட்டை நூலகத்திற்கு வழங்கினார்கள் .மதுரை காந்தி அருங்காட்சியக  நூலகத்திற்கு வழங்கினார்கள் .
நேற்று  (23.11.2014 )திருநகர் நூலகத்தில் 47 ஆம் ஆண்டு  தேசிய நூல்கள் வார விழா தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது .அந்த விழாவில் இலக்கிய இணையர்  திருநகர் நூலகர் திரு சக்திவேல் அவர்களிடம் 112 அரிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள்.
தொல்காப்பியம் தொடங்கி இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் மழையின் கையெழுத்து ,எனது நூல்களான புத்தகம் போற்றுதும், சுட்டும் விழி வரை இருந்தது .
திருநகர் நூலக வாசகர்கள் அனைவரும் இலக்கிய இணையரை  பாராட்டினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டை திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் இனிய நண்பர் கவிஞர் செல்லா செய்து இருந்தார்…

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! கவிஞர் இரா .இரவி !

படம்
வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !       கவிஞர் இரா .இரவி !
வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள். தமிழ் இலக்கிய நூல்களை திருக்குறள் தொடங்கி குறிஞ்சிப்பாட்டு வரை 10 இலக்கிய நூல்கள் பற்றி கேள்வி பதில் முறையில் நூல் எழுதி அது பற்றி மதுரையில் உள்ள மணியம்மை தொடக்கப் பள்ளியில்    மாதம் ஒரு முறை உரை நிகழ்த்தி வருகிறார்கள்  .உரை கேட்க இலக்கிய ஆர்வலர்கள் நிறைய வருகின்றனர் . மிக எளிமையாகவும் இனிமையாகவும் தமிழ் இலக்கியங்களை அறிமுகம்  செய்து அற்புதமாக எழுதியும் பேசியும்  வருகிறார்கள் .தமிழ் இலக்கியங்களை  அனைத்தும் கற்ற பேராசான் .
இந்த நூல்களை பள்ளியின் தாளாளரும், புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவருமான திரு . பி .வரதராசன் அவர்கள் நூல்களை வெளியிட்டு ,விழா நடத்தி வருகிறார்கள் .நான் தொடர்ந்து இந்த விழாவிற்கு சென்று தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் கரங்களால் அறிமுக நூல்களை பெற்று வருகிறேன் .
வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு செம்மொழி நிறுவனமும் …