இடுகைகள்

January, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் திருமண நாள்

படம்
எங்கள் திருமண நாள் 2.2.1992. வெற்றிகரமான இல் வாழ்க்கை 2. 2.2015 இல் 23 ஆண்டுகள் முடிந்து 24 ஆம் ஆண்டு தொடக்கம் .கவிஞர் இரா .இரவி ,திருமதி ர .ஜெயசித்ரா . மகன்கள் மூத்தவர் பிரபாகரன் M.B.A ,இளையவர்
கெளதம் . B.TECH.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் நேர்முகம் ! நன்றி . தினமலர் நாளிதழ் !

படம்
படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் நேர்முகம் !
 நன்றி . தினமலர் நாளிதழ் !

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2015/02/01/ArticleHtmls/01022015121009.shtml?Mode=1 --

உலகம் பாராட்டும் ஒப்பற்ற தமிழன் ! கவிஞர் இரா .இரவி !

படம்
உலகம் பாராட்டும் ஒப்பற்ற தமிழன் ! கவிஞர் இரா .இரவி !
தரணியில் தமிழராகப் பிறந்ததற்கு ஓவ்வொரு  தமிழரும்  மனதளவில் பெருமை கொள்வோம் !
உலகின் முதல் மொழி நம் தாய் மொழி தமிழ் ! உரைப்பது அமெரிக்காவின் மொழி ஆய்வாளர் !
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்த மொழி ! உலகம் வியக்கும் ஒப்பற்ற மொழி நம்தமிழ் !
திருக்குறள் வழி நடந்து பாருங்கள் ! தித்திக்கும்  வாழ்க்கை வசமாகும் !
ஆத்திசூடி படித்துப் பாருங்கள் நீங்கள் ! அத்தனையும் அற்புதம் சொல்அமுதம் !   
கொன்றைவேந்தன் படித்துப் பாருங்கள் ! குவலயத்தில் சிறப்பாக வாழலாம் !
தொடக்கக் கல்வி தமிழில் கற்றவர்களே ! தொட்டார்கள் சிகரம் சாதனைகளில் !
பயிர் வளரத் தேவை இயற்கை  உரம் ! உயிர் வளரத் தேவை இனிய தமிழ்உரம் !
பண்பாடு பயிற்றுவிககும்  தமிழ் ! பண்பாடு உலகிற்கு உணர்த்தும் தமிழ் !
வந்தாரை வரவேற்பவன் தமிழன்  ! வாய்ப்பு வழங்கி உதவுபவன்   தமிழன்  !
உலகம் முழுவதும் வாழ்பவன்  தமிழன்  ! உலகம் பாராட்டும் ஒப்பற்ற தமிழன் !
சாதி மதம் உடன் மறப்போம் ! சங்கத் தமிழால் இணைவோம் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.erae…

மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு ! கவிஞர் இரா .இரவி !

படம்
மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு !   கவிஞர் இரா .இரவி !
சாதியின் பெயரால் மோதுவது முறையோ ?  சகோதர வால்வவைச் சிதைப்பது தகுமோ ?
உயர்ந்தவன் தாழ்ந்தவன் சாதியில்  இல்லை ! உயர்ந்தவன் தாழ்ந்தவன் சிந்தையில் உண்டு !
உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஓரினம் ! என்று அன்றே உலகிற்கு  உரைத்தவன் தமிழன் !
ஒரே ஊருக்குள் சாதிச் சண்டை நடந்தால் ! உலகம் சிரிக்கும் நம்மைப் பார்த்து !
வெட்டுவதும் குத்துவதும் விவேகம் அன்று ! வீணாக சண்டையிடுவது பகுத்தறிவு அன்று !
விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இனிக்கும் ! வீரமென்று மோதி வீழ்ந்தால் கசக்கும் !
சொந்தமாக சிந்தித்தால் சண்டை வராது ! சிலர் தூண்டி விட மோதுவது முட்டாள்தனம் !
உயர்திணை மனிதன் அக்றிணையாகலாமா ! ஒரு போதும் மனிதன் விலங்ககாகக்  கூடாது !
விலங்குகள் கூட தன இனத்தை அழிப்பதில்லை ! மனிதன்தான் தன் இனத்தை அழிக்கின்றான் !
மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு ! மனிதன் மனிதனாக வாழ்வதே நன்று !
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluth…

ஒரு முக்கிய தகவல் Job websites - Job websites வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !!

ஒரு முக்கிய தகவல்  Job websites - Job websites வேலை தேடும்
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !! வேலை தேடுவதற்கு
உதவும்
இணையதளங்களை
கொடுத்துள்ளோம்.
இந்த
தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு
செய்து உங்கள்
தகுதிக்கும்
திறமைக்கும் உரிய
வேலையை பெற்று
வாழ்வில்
வெற்றி பெற
வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM

ஏர்வாடியாரின் எழுத்துலகம் ! ஆய்வு நோக்கில் ஏர்வாடியாரின் படைப்புகள் ஒரு நாள் கருத்தரங்கம் சிங்கார சென்னையில் நாள் 7.2.2015.அழைப்பிதழ் !

படம்
ஏர்வாடியாரின் எழுத்துலகம் ! ஆய்வு நோக்கில் ஏர்வாடியாரின் படைப்புகள் ஒரு நாள் கருத்தரங்கம் சிங்கார சென்னையில் நாள் 7.2.2015.அழைப்பிதழ் !ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை – பகுதி 2 கவிஞர் இரா. இரவி.

படம்
ஏர்வாடியாரின் படைப்புலகம்

ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை – பகுதி 2 கவிஞர் இரா. இரவி. ******* ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு மட்டும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறலாம்.  அந்த அளவிற்கு கருத்துச் சுரங்கமாக நூல் மதிப்பீடு உள்ளது.  கவிதை உறவு மாத இதழில் நூல் மதிப்பீடு வராத மாதம் இல்லை என்று சொல்லலாம்.  மாதந்தோறும் சில நூல்களை எடுத்துக்கொண்டு அந்த நூலில் உள்ள சிறப்பை மட்டுமே எடுத்து எழுதுவதை தமது கொள்கையாகக் கொண்டவர் ஏர்வாடி.
       முன்னோரு காலத்தில் அன்னம் என்று ஒரு பறவை இருந்ததாம்.  அப்பறவை பாலில் தண்ணீர் கலந்து இருந்தால் தண்ணீரை விட்டு விட்டு பாலை மட்டும் பிரித்து அருந்துமாம்.  அது போல ஏர்வாடியார் நூலில் உள்ள நல்லவை பற்றி மட்டுமே எழுதுவார்.  அல்லவை இருந்தால் அது பற்றி எழுத மாட்டார். அன்னப்பறவை போன்ற குணம் படைத்தவர் ஏர்வாடியார்.
       ஏர்வாடியார் அவர்கள் கதை, கவிதை, கட்டுரை எழுதிடும் படைப்பாளி என்பதால், படைப்பாளியின் மனதை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக எழுதுவார்கள்.  சில ஆயிரங்கள் செலவழித்து நூல் அச்சிட்ட படைப்பாளிக்கு ஏர்வாடியார் கவிதை உறவு மாத இதழில் கோடி ரூபாய் கிடை…

ஏர்வாடியாரின் எழுத்துலகம் ! ஆய்வு நோக்கில் ஏர்வாடியாரின் படைப்புகள் ஒரு நாள் கருத்தரங்கம் சிங்கார சென்னையில் நாள் 7.2.2015.அழைப்பிதழ் !

படம்
ஏர்வாடியாரின்  எழுத்துலகம் ! ஆய்வு நோக்கில் ஏர்வாடியாரின் படைப்புகள் ஒரு நாள் கருத்தரங்கம் சிங்கார  சென்னையில் நாள் 7.2.2015.அழைப்பிதழ் !


நன்றி .தினமணி நாளிதழ் ! 30.1.2015.

படம்

காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
காந்தியடிகள் !      கவிஞர் இரா .இரவி !
உலகம் போற்றும்  உண்மை மாமனிதர்  காந்தியடிகள் !
அன்று வெள்ளையரின்
சிம்மச்  சொப்பனம்
காந்தியடிகள் 
!
இன்று வெள்ளையரும்  வணங்கிடும்  காந்தியடிகள் !  
வெள்ளை மாளிகை  பாராட்டும் மாமனிதர்  காந்தியடிகள் !
மனித உரிமைகளின்
முதல் குரல்
காந்தியடிகள் !

சகல   மனிதரையும்  சமமாக விரும்பியவர்
காந்தியடிகள் !

ஆதிக்க உணர்வை
அடியோடு வெறுத்தவர்
காந்தியடிகள் !

உப்புக்கு வரியா ?
உணர்ச்சியோடு எதிர்த்தவர்
காந்தியடிகள் 
 !

உண்மைக்கு இணையான அழகு
உலகில் இல்லை என்றவர்
காந்தியடிகள் 
 !

மனித ஆற்றலை
மனதார வரவேற்றவர்
காந்தியடிகள் 
 !

உழைக்காமல் உண்பவன் திருடன்
உரைத்தவர்
காந்தியடிகள் 
 !

தில்லையாடி வள்ளி அம்மையின்
தியாகத்தை மதித்தவர்
காந்தியடிகள் 
 !

அகிம்சையை உணர்த்திய
அறிவு ஜீவி
காந்தியடிகள்
 !

ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள்
 !

கொண்ட
க் கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள்
 !

திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள்
 !

சுட்ட
க் கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள்
 !

உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்
 !

வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள்
 !

நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
கா…