அழகுதான் இலைகளும் ! கவிஞர் இரா .இரவி !

ரசித்துப் பார்த்தால்
அழகுதான்
இலைகளும் !

மலர்கள் மட்டுமல்ல
இலைகளும் அழகுதான்
இயற்கை நேசர்களுக்கு !











கருத்துகள்