இடுகைகள்

January, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் நடந்த தமிழ் அறிஞர் தமிழண்ணல் அவர்களுக்கு புகழுரை ! படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்

புரட்சிக்கவிஞர் மன்றத்தில் சார்பில் நடந்த தமிழ் அறிஞர் தமிழண்ணல் அவர்களுக்கு புகழுரை ! படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
புரட்சிக்கவிஞர் மன்றத்தில் சார்பில் நடந்த தமிழ் அறிஞர்  தமிழண்ணல் அவர்களுக்கு புகழுரை ! படங்கள் கவிஞர் இரா .இரவிஉள் நாட்டு அஞ்சல் அட்டை ஹைக்கூ இதழ் ! நன்றி ஆசிரியர் இனிய நண்பர் முனைவர் கவிஞர் தாமோதர கண்ணன்

படம்
உள் நாட்டு அஞ்சல் அட்டை ஹைக்கூ இதழ் ! நன்றி ஆசிரியர் இனிய நண்பர் முனைவர் கவிஞர் தாமோதர கண்ணன்

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் சார்பில் எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிட்டார்கள் .தற்போது கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு நூல் விரைவில் வெளியிட உள்ளனர் .
இனிய தோழி திருமலை மன்னர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர் ,ஆன்மிக சொற்பொழிவாளர் ,முனைவர்
ந .செ.கி . சங்கீத்ராதா அவர்கள் கவிஞர் இரா .இரவியின் 15 நூல்களை ஆய்வு செய்து, வரலாறு கேட்டு அறிந்து ,அணி வளம் , பொருள் வளம் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி உள்ளார்கள். கேள்விகள் கேட்டு நேர்முகம் பெற்று புகைப்படங்களுடன்
அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு நூல் வெளியிட ஆய்வேடு அனுப்பி உள்ளார் .
மனைவியின் வெற்றிக்கு கணவன் துணை நிற்க வேண்டும் .இனிய நண்பர் திரு .பாலமுருகன் அவர்கள் அவரது மனைவி முனைவர்
ந .செ.கி . சங்கீத்ராதா அவர்களின் வெற்றிக்கு துணை நிற்கின்றார். அவருக்கும் நன்றி .
முனைவர் ந .செ.கி . சங்கீத்ராதா அவர்கள் ஆய்வு செய்யட்டும் என்று ஆலோசனை வழங்கிய ஆசான் தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன் அவர்களுக்கும் .இந்த அளவிற்கு தகுதி உள்ளவனாக வளர்த்துக் கொள்ள உந்து சக்தியாக இ…

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படம்
படித்ததில் பிடித்தது !        கவிஞர் இரா .இரவி !


படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படம்
படித்ததில் பிடித்தது !        கவிஞர் இரா .இரவி !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் முதன்மையாகிய மீனாட்சியம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் . தகவல் கவிஞர் இரா .இரவி !

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் முதன்மையாகிய மீனாட்சியம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் .
தகவல் கவிஞர் இரா .இரவி !

இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !

படம்
இலக்கிய அமுதம் !

நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810.  282 பக்கங்கள், விலை : ரூ. 180.
***** இலக்கிய அமுதம் நூலில் கவிஅமுதம், செவ்வியல் அமுதம், சிந்தனை அமுதம் என்று மூன்று பகுதிகள் உள்ளன.  முதல் பகுதி கவி அமுதம் மட்டும் முந்தைய விமர்சனத்தில் மேற்கோள் காட்டி இருந்தேன்.  தற்போது மற்ற இரண்டு பகுதிகள் குறித்த விமர்சனத்தை எழுதுகின்றேன்.
       அமுதம் என்பது சாகாவரம் தரும் மருந்து என்பார்கள்.  கற்பனை தான்.  ஆனால் இந்த நூல் படித்தால் இதயம் இதமாகி வாழ்நாள் நீட்டிக்கும் என்பது உண்மை.  படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள்.
       கவிஞன் என்பவன் கூடை கூடையாக எழுதித் தள்ளுபவன் அல்லன்.  சில கவிதைகள் எழுதினாலும் படித்த வாசகர்கள் மனதில் தங்கும் அல்லது தைக்கும் வைர வரிகளாக எழுதுபவனே கவிஞன். 
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தொடங்குவது போல, “ஒரு பாட்டாலும் உலகப் புகழ் பெறலாம் என்பதைக் காட்டுவது இவர் பாட்டு” புறனானூறு மக்கள் பதிப்ப…

YOU FORIA நடனபள்ளியின் ஆண்டு விழா நிகழ்வு ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
YOU FORIA நடனபள்ளியின் ஆண்டு விழா நிகழ்வு !
படங்கள் கவிஞர் இரா .இரவி !