இடுகைகள்

February, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெங்களூருவில்உள்ள விதான் சௌவ்தா ! படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூருவில்உள்ள விதான் சௌவ்தா !
படங்கள் கவிஞர் இரா .இரவி


நன்றிஇனிய நண்பர் ஹிமாயத் துபாய்

படம்
நன்றிஇனிய நண்பர் ஹிமாயத் துபாய் 
மசாஃபி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
மசாஃபி : துபாயில் இருந்து புஜேரா செல்லும் வழியில் அமைந்துள்ள மசாஃபி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த மரகக்கன்றுகள் நடும் பணி அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் மகள் ராகிதா பிரசன்னா, நித்ய ஸ்ரீ சங்கரன், திவ்யஸ்ரீ சங்கரன் , கின்சுக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமீரகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பணியில் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது. 

For Contact : Srivi <srivi@unic.ae>

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் செல்லும் வழியில் நீண்ட நாட்களாக மூடி இருந்து பின் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் செல்லும் வழியில்  நீண்ட நாட்களாக மூடி இருந்து பின் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை.


பெங்களூருத் தமிழ்ச் சங்கம் எதிரில் உள்ள அல்சூர் ஏரி வாயிலில் விற்பனையாகும் கலைப் பொருட்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் எதிரில் உள்ள அல்சூர் ஏரி வாயிலில் விற்பனையாகும் கலைப்   பொருட்கள்  . படங்கள் கவிஞர் இரா .இரவிபெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் 274 மாத கவியரங்கம்" உலகின் முதல் மொழி தமிழ் "என்ற தலைப்பில் நடந்தது

படம்
பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் 274 மாத கவியரங்கம்" உலகின்  முதல் மொழி தமிழ் "என்ற தலைப்பில் நடந்தது .கவிஞர்
 இரா .இரவி கலந்து கொண்டு கவிதை பாடினார் .கவிதையைப்   பாராட்டி பரிசு வழங்கினார்கள் .பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள ஓவியங்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள ஓவியங்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி


பெங்களூருத் தமிழ்ச் சங்கம் எதிரில் உள்ள அல்சூர் ஏரி . படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் எதிரில் உள்ள அல்சூர் ஏரி    .
படங்கள் கவிஞர் இரா .இரவி


முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் " புதிய தலைமுறை " வார இதழில் வழங்கி வரும் அறிவார்ந்த பதில்கள் படித்து பயன் பெறுங்கள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர்   வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் " புதிய தலைமுறை " வார இதழில் வழங்கி வரும் அறிவார்ந்த பதில்கள் படித்து பயன் பெறுங்கள் !
பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்கா படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்கா .