கவிஞர் இரா .இரவி எழுதி புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள நூல்கள்

கவிஞர் இரா .இரவி எழுதி   புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள நூல்கள் ஆயிரம் ஹைக்கூ  இரண்டாம் பதிப்பு  ,புத்தகம் போற்றுதும்,கவியமுதம்,
ஹைக்கூ முதற்றே உலகு  4 நூல்களும்  மதுரையில் தொடர் வண்டி நிலையம் எதிரில் உள்ள மல்லிகை புத்தக மையத்திலும் ,மீனாட்சியம்மன் கோயில் செல்லும்  வழியில் உள்ள விஜெயம்   புத்தக மையத்திலும் கிடைக்கும்.





கருத்துகள்