ஹைக்கூ ! சென்ரியு !கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  சென்ரியு !கவிஞர் இரா .இரவி !

தெரிவதில்ல்லை 
தேனீன் சுவை 
மலர்களுக்கு !

பயணப்படுவதில்லை
கிணற்றுத்தவளை 
செக்குமாடு !

மாற்றி யோசி 
மாற்றம் தரும் 
வெற்றி !

போராடியதால் 
கம்பளிப்பூச்சி 
வண்ணத்துப்பூச்சி !

வெந்த புண்ணில் 
வேல்பாய்ச்சல் 
அகதி படுகொலை !   

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்