இடுகைகள்

April, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெங்களூரு அல்சூர் பகுதியில் டாக்டர் எம் .வி .ஜெயராமன் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் நாவல் ஆசிரியர் ,கவிஞர் திருமதி ஜெய சத்தி வள்ளலார் பற்றி பேசினார் .கவிஞர்கள் இரா .இரவி ,கே .ஜி .இராஜேந்திர பாபு ,இராம இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூரு அல்சூர் பகுதியில் டாக்டர் எம் .வி .ஜெயராமன் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் நாவல் ஆசிரியர் ,கவிஞர் திருமதி ஜெய சத்தி  வள்ளலார் பற்றி பேசினார் .கவிஞர்கள் இரா .இரவி ,கே .ஜி .இராஜேந்திர பாபு  ,இராம இளங்கோவன்  உள்ளிட்ட பலர்  கலந்து  கொண்டனர் .படங்கள் கவிஞர் இரா .இரவி

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயம் .இங்குதான் எம் ,ஜி ,ஆரின் நாம் திரைப்படம் எடுக்கப்பட்டது .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயம் .இங்குதான் எம் ,ஜி ,ஆரின் நாம் திரைப்படம் எடுக்கப்பட்டது .வழி காட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

படம்
வழி காட்டும் வள்ளுவம் !
நூல் ஆசிரியர்கள் :  தமிழ்த்தேனீ இரா. மோகன் !
                        தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வானதி பதிப்பகம், 27, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் 266.  விலை : ரூ. 170.  *****       " வழிகாட்டும் வள்ளுவம் " நூலின் பெயரே முதல் எழுத்து ஒன்றி வரும் மோனையோடு அமைந்தது சிறப்பு.  இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், இருவரும் இணைந்து எழுதிய நூல்.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.  அதனால் தான் இலக்கிய இணையர் என்று அழைக்கப்படுகின்றனர்.  இலக்கிய இணையரின் இலக்கியத் தரமான உயர்ந்த படைப்பு இந்நூல்.
       திருக்குறள் என்ற தங்கத்தை உருக்கி வைரக்கற்கள் பதித்து அழகூட்டி தமிழ்த்தாய்க்கு அணிகலன் அணிவித்து உள்ளனர்.  உலகப்புகழ்ப் பெற்ற திருக்குறளுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் வடித்திட்ட ஆராய்ச்சி நூல், ஆய்வு நூல், வழிகாட்டி நூல், திருக்குறளுக்குப் பெருமை கூட்டும் நூல். கூட்டு முயற்சியில் விளைந்த நல் முத்து நூல்.
       முனைவர் எஸ். ஸ்ரீதரன் சென்னை மாநிலக் கல்லூரியின் இந்தித்…

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! . மே தினக் கவிதை ! கவிஞர் -ப.கண்ணன்சேகர், திமிரி

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
.
மே தினக் கவிதை !                             கவிஞர் -ப.கண்ணன்சேகர், திமிரி                                  9894976159

வேர்வையின் துளியது விழுகின்ற மண்ணெல்லாம்       வெற்றியின் தேவதை வசிக்கின்ற தலமாகும்! போர்த்திட்ட பசுமையாய் பூத்திடும் பூமியில்       பொதுமையின் சித்தாந்தம் பொங்கிட நலமாகும்! கார்முகில் உழைப்பினால் கடும்மழை பொழிவாக       கருத்தோடு உழைத்திடு காண்பது வளமாகும்! ஏர்முனை பிடித்திடும் ஏழ்மையின் தோழனும்       இவ்வுலக அச்சாணி இயக்கத்தின் பலமாகும்!
நாள்தோறும் உழைப்பினால் நலிவுற்ற தொழிலாளி       நலமுடன் வாழ்ந்திட நடத்தினர் போராட்டம் தோள்தட்டி துவங்கிய தோழர்கள் கோரிக்கை       தொடர்ந்திட உலகெலாம் துளிர்த்தன ஆர்ப்பாட்டம்! கேள்விகள் கேட்டிட கிடைத்தது வெற்றியே        கேடில்லா வாழ்வாலே கண்டனர் நீரோட்டம்! நாள்தோறும் எட்டுமணி நலமுடன் பணியாற்றி        நாட்டுயர்வை கொண்டது தொழிலாளர் தேரோட்டம்!

செந்நிற குருதியே செழுமையின் அடையாளம்         ஜெகமெலாம் செழிக்கட்டும் சிரித்தாடும் கொடியோடு! சிந்தனை மின்னல்கள் சிறகென அசைந்திட         சந்தன  வாசமாய் சரித்த…

29.4.2016 இன்று பாவேந்தர் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் !

படம்
பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி ! 
புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் !  பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்!  தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களை  தனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்!  தமிழ் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியவர்!  தமிழ் ஆசு கவியாக வாழ்வில் உயர்ந்தவர்!  கொள்கையில் குன்றாக என்றும் நின்றவர்!  குணத்தில் அன்பின் சிகரமாகத் திகழ்ந்தவர்!  கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிக்காக  பாரதிதாசன் என்று மாற்றிய உண்மைச் சீடர்!  பாரதிதாசன் ஆத்திசூடி அழகாக வடித்தவர்!  பாரினில் அனைவரும் விரும்பிடும் பாடல் படைத்தவர்!  பாடல்களால் பரவசம் படிப்பவர்களுக்குத் தந்தவர்!  பார் போற்றும் பாடல்கள் புனைந்தவர்!  பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தவர்!  பகுத்து உணர பாடலால் உணர்த்தியவர்!  தமிழ் இன உணர்வை கவிதையில் ஊட்டியவர்!  தமிழுக்காக குரல் தந்த புதுவைக் குயில் அவர்!  ‘இருண்ட வீடு’ தந்து ‘குடும்ப விளக்கு’ ஏற்றி  ‘எதிர்பாராத முத்தம்’ தந்து ‘அழகின் சிரிப்பு’க் கண்டவர்!  ‘தமிழச்சியின் கத்தி’யை ‘பாண்டியன் பரிசாக’த் தந்தவர்!  ‘குயில்’ ‘இசையமுது’ ‘குறிஞ்சித் திட்டு’ வடித்தவர்!  ‘பெ…

தென் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் இன்று சுரங்கப் பாதை தொடர் வண்டி தொடங்கப்பட்டது

படம்
தென் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் இன்று சுரங்கப் பாதை தொடர் வண்டி தொடங்கப்பட்டது .நாளை முதல் பயணிகள் பயணிக்கலாம் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை . சுற்றுலாப் பயணிகள் தொடர் வண்டியில் பயணித்து சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை அடையலாம் . தகவல் படம் கவிஞர் இரா .இரவி

"ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !

படம்
"ஹைக்கூ முதற்றே உலகு"
நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.   பக்கங்கள் : 154,  விலை : ரூ. 100 . 044-24342810. vanathipathippakam@gmail.
"ஹைக்கூ முதற்றே உலகு" - கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ கவிதை நூல் தொகுப்பு..."முதற்றே உலகு" தலைப்பு மட்டும் அல்ல... நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகளும் திருக்குறளுக்கு, நிகரானவைகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.... நூலின் பெரும் பகுதியில் ஹைக்கூ வடிவமே நிறைந்திருக்கிறது..முப்பது பக்கங்களில் சொல்ல வேண்டிய செய்திகளை மிக தெளிவாக மூன்று அடிகளுக்குள் சொல்லியிருப்பது.....வியப்பை தருகிறது....படிக்கையில், வாசகர் மனதிலும் நிலைத்து நின்று சிந்திக்கத் தூண்டுகிறது...கூடுதலாக துளிப்பா, லிமரைக்கூ, லிமர்புன், பழமொன்ரியு போன்ற பல வடிவங்களிலும் கவிதைகள் படைத்திருக்கிறார்கள்......பல்சுவைகளிலும் தனது எழுத்தாளுமை திறனை நிரூபித்திருக்கிறார்கள்.....சிகரத்தின் சிகரம் கலாம் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக, நூலின் தொடக்கமே ('கலாம் 40')மிக அருமையாய், 40 ஹ…

dr.Iraianbu IAS speaks about Ervadiyar

படம்

பெங்களூரு ஓம் சக்தி பேலஸ் விடுதியில் உள்ள அழகிய விளக்கு ! படம் கவிஞர் இரா .இரவி

படம்
பெங்களூரு ஓம் சக்தி பேலஸ் விடுதியில் உள்ள அழகிய விளக்கு ! 


தென் இந்தியாவில் முதல் முறையாக இன்று பெங்களூருவில் தொடங்க உள்ள சுரங்கப் பாதை தொடர் வண்டி நிலையம்( கெம்பேகௌடா )முன்பு கவிஞர் இரா .இரவி !

படம்
தென்  இந்தியாவில் முதல் முறையாக இன்று பெங்களூருவில் தொடங்க உள்ள சுரங்கப் பாதை தொடர் வண்டி நிலையம்( கெம்பேகௌடா )முன்பு கவிஞர் இரா .இரவி !

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு .உலகப்பொது மறைக்கு உச்சம் தந்த தீர்ப்பு. நன்று .பாராட்டுகள் .நீதியரசர் மகாதேவன் அவர்களை பாராட்டுவோம்

படம்
.வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு .உலகப்பொது மறைக்கு உச்சம் தந்த தீர்ப்பு. நன்று .பாராட்டுகள் .நீதியரசர் மகாதேவன் அவர்களை பாராட்டுவோம்

பெங்களூருவில் அந்தி மாலையிலும் நடக்கும் கட்டிடப்பணி படம் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூருவில் அந்தி மாலையிலும் நடக்கும் கட்டிடப்பணி படம் கவிஞர் இரா .இரவி !

அழகுதான் ரசனையோடு பார்த்தால் பட்டமரமும் ! கவிஞர் இரா .இரவி !

படம்
அழகுதான்
ரசனையோடு பார்த்தால்
பட்டமரமும் !
கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில் உள்ள தனம்பிக்கையின் சின்னம் விவேகானந்தர் சிலை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூருவில் உள்ள தனம்பிக்கையின் சின்னம் விவேகானந்தர் சிலை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !

படம்
படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !
என்ன சாதி என்ன மதம்  எதுவும் தெரியாது  நானும் நீயும் நண்பர்கள் !
கள்ளம் கபடம் அறியாத  குழந்தைகள் மலரும் நினைவுகளை மலர்வித்தனர் !
காலில் காலணி இல்லை  வறுமை வாட்டியபோதும்  பஞ்சமில்லை மகிழ்ச்சிக்கு !
வறுமையிலும் செம்மை  வனப்பான புன்னகை  இருவரிடமும் !
திரும்பி வராது  குதூகலமான  குழந்தைப் பருவம் !
ஓடி விளையாடு பாப்பா  பாரதி வரிகளுக்கு  செயல் வடிவம் !
எங்களுக்கு சிரிப்பா வருது  அரசியல்வாதிகளை  நினைத்தால் !
வருங்கால கலாமும்  வருங்கால கல்பனா சாவுலாவும்  வருகின்றனர் அரசுப்பள்ளிக்கு ! 
கவலையா அப்படினா   என்ன ? கேட்கும் குழந்தைகள் !
இணைந்த கரங்கள்  அடையும் சிகரங்கள்  சாதிக்கும் தங்கங்கள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழாவில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டிய போது ! இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படம்
இலக்கிய இணையர் அறக்கட்டளை விழாவில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டிய போது ! 
இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

பெங்களூரு சுரங்கப் பாதை சுவற்றில் வரைந்துள்ள ஓவியங்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூரு சுரங்கப்  பாதை சுவற்றில் வரைந்துள்ள ஓவியங்கள் .படங்கள்  கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஏபரல்-29. உலக நடன தினக் கவிதை ! கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
ஏபரல்-29. உலக நடன தினக் கவிதை ! கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி.  kavisooriyan@gmail.com
                  பேச 9894976159.

இசைக்கு அசையும் இனிய கலையென
    இறைவன் காட்டிய எழில்மிகு நடனம்!
அசைவில் சொல்லும் அபிநய காட்சி
     ஆடிடும் போது அழகிய வதனம்!
திசைகள் தோறும் நாட்டிய கலைகள்
     தமிழர் கூத்தை தந்திடும் புவனம்!
தசைகள் முதலாய் தருவது பயிற்சி
     தனக்குத் தானே தியானிக்கும் மனமும்!

கண்ணில் அசைவை காட்டிடும் ஜாலம்
      காண்போர் மனதை கவர்ந்திடும் வென்று!
விண்ணில் வில்லென வளைந்திட நடனம்
      வியக்க செய்யும் விருந்தென ஒன்று!
மண்ணில் உயிர்களும் மகிழ்ந்தே ஆடிட
       மலரும் நாட்டியம் மயக்கிடும் நின்று!
பண்ணிசை மீட்டிட பாதங்கள் ஆடிட
       பண்பாட்டுக் கோலம் பார்த்திட நன்று!

மணிப்பூரி கதகளி மோகினி ஆட்டம்
        மரபினை காட்டும் குச்சுப்பிடி நடனம்!
தனிதன்மை கொண்ட தமிழர் பரதம்
        தன்னிக ரில்லா இந்தியக் கலைகள்!
புனிதம் நிறைந்த புண்ணிய நடனம்
        பூத்திட செய்தாள் பூமகள் தாசி!
கனியின் சுவையென கருத்தில் வைத்து
        கலைமிகு நடனம் காத்திட நேசி!.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

h…

அழகிய வெள்ளைக் குதிரை பெங்களூரு . படம் கவிஞர் இரா .இரவி !

படம்
அழகிய வெள்ளைக் குதிரை  பெங்களூரு . படம் கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு ! வானமே எல்லை ! கவிஞர் இரா .இரவி !

படம்
தினமணி இணையம் தந்த தலைப்பு !
வானமே எல்லை !                 கவிஞர் இரா .இரவி !
எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும்  இனிய செயலும் மிக உயர்வாக மாறும் !
இலட்சியம் பெரிதினும் பெரிதாக இருக்கட்டும்  இலட்சியதிற்கான பயணம் தொடரட்டும் !
தெரியாது நடக்காது முடியாது விட்டுவிடுக !  தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடுக !
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்திடுக  தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும் !
ஆம்சுட்ராங் முடியாது என்று நினைத்திருந்தால்  அவரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது !
எடிசன் முடியாது என்று ஒதுங்கி இருந்தால்  இன்றும் மின்சாரம் உலகில் இருந்திருக்காது !
வாசுகோடகாமா பயணிக்காமல் திரும்பி இருந்தால் வழியை இந்தியாவிற்கு கண்டு இருக்க முடியாது !
காந்தியடிகள் நடக்காது  என்று நினைத்திருந்தால்  கண்களால் விடுதலையைப் பார்த்திருக்க முடியாது !
தந்தை பெரியார் முடியாது என்று சோர்ந்திருந்தால்  தமிழ்நாட்டில் சமுகநீதி மலர்ந்திருக்க முடியாது ! .
அறிஞர் அண்ணா இயலாது என்று நினைத்திருந்தால்  அடுக்குமொழியால் அனைவரையும் கவர்ந்திருக்க முடியாது !
மாமனிதர் அப்துல் கலாம்  சோர்ந்து இருந்தால்  மாணவர்களிடையே  தன்னம்ப…

வழிகாட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் நன்றி தினத்தந்தி நாளிதழ்

படம்
வழிகாட்டும் வள்ளுவம் !

நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன்

நன்றி தினத்தந்தி நாளிதழ் .

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படம் . நன்றி . தினமணி நாளிதழ் !

படம்
இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படம் .

நன்றி . தினமணி நாளிதழ் !

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படங்கள் . இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படம்
இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படங்கள் .
இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்