நன்றி பாக்யா வார இதழ் ! அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி  பாக்யா வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

அதிக ஒப்பனைகள் இன்றி 
அடுத்து வீட்டுப் பெண் போல 
இருப்பதாலும்,
படப்பிடிப்பு நடந்திட்ட கிராமத்திற்கு 
கழிவறை கட்டிட  உதவியதாலும்
பிடித்தது பலருக்கு !

வீராதி வீரர்களும் 
சூராதி சூரர்களும்
சுந்தரியின் பார்வைப் பட்டு 
சுருண்டு விட்டனர் !   

துப்பாக்கி கம்பு ஆயுதங்களை 
வீழ்த்த வல்ல ஆயுதம் 
வஞ்சியின் காந்த விழிகள் !

வேண்டாம் ஆயுதம் 
வேண்டாம் வன்முறை 
மனிதன்  கூடி வாழ வேண்டும் 
மோதி வீழ்தல் அழகன்று !

வேடமணிந்து பயணம் 
டிக்க மேடைக்கு 
நடிகர்கள் !


.

கருத்துகள்