படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி !







படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி !

ஆணினும் ஆற்றல் மிக்கவள்
காளைமாடாகி  உழுகிறாள்
கன்னிப்பெண் !

விவசாயத்தை மதிக்கவில்லை உலகம் 
என்ற கவலை 
இருவரின் முகத்திலும் !


கருத்துகள்