படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எத்தனையோ வாசம் இருந்தாலும்
ஈடாவதில்லை
மண்வாசம் !

ஒப்பற்ற விளைச்சலால்
உலகின் பசி போக்கும்
உன்னத மண் !

கோயில் சிலையை விட
சிறந்தது
விளைச்சல் மண் !

தரணியில் உயிர் வளர்க்கும்
உணவு தரும்
தாய் மண்ணே வணக்கம் !

கருத்துகள்