படம் உதவி. பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படம் உதவி. பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தன்னுயிர் கவலையின்றி 
விலங்கின் உயிர் காக்கும் 
தனயன் வாழ்க !

மனிதாபிமானமட்டுமல்ல 
விலங்காபிமானமும்
மரிக்கவில்லை !

உண்மையான 
உயர்திணை 
நீயே !

சின்ன உயிர் காக்கும் 
பெரிய மனம் படைத்த 
நல்லவருக்கு வணக்கம் !  

நல்லவர்கள் 
இருக்கிறார்கள் 
இன்னும் !

கருத்துகள்