இடுகைகள்

January, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

25 வது வருட திருமண நாள் 2.2.2017. கவிஞர் இரா .இரவி !

படம்
25 வது வருட திருமண நாள் 2.2.2017. கவிஞர் இரா .இரவி !

எங்கள் திருமணம் நாள் ,மாதம் ,வருடம் மூன்றிலும் 2 வரும் விதமாக 2.2.1992 நடந்தது .வெற்றிகரமான 25 ஆம் ஆண்டு திருமண நாள் . எனது மனைவி ஜெயசித்ராவிற்கு இலக்கிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் இல்லத்தை ஈடுபாட்டோடு கவனித்து வருகிறார்.எங்களது மூத்த மகன்  பிரபாகரன்   M.B.A. முடித்து ,பணி புரிகின்றான் . எங்களது இளைய மகன் கெளதம் B.TECH மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான்.
நான் கவிதை , இலக்கியம் ,தமிழ் என்று அலைந்தாலும் ,பொறுமையாகவும், பெருமையாகவும் மகன்களை நல்லபடி வளர்த்த பெருமை எனது மனைவி ஜெயசித்ராவையே சாரும் .
.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

என்பார்வையில் நான் எழுதிய கட்டுரைப் பற்றி வாசகர்கள் மடல் ! நன்றி தினமலர் நாளிதழ் !

படம்
என்பார்வையில் நான் எழுதிய கட்டுரைப் பற்றி வாசகர்கள் மடல் ! நன்றி தினமலர்   நாளிதழ் ! -- 
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2017/02/01/ArticleHtmls/01022017010003.shtml?Mode=1
.

நூல் மதிப்புரை இ .கி .இராமசாமி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் யாதவர் கல்லூரி

படம்
நூல் மதிப்புரை இ .கி .இராமசாமி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் யாதவர் கல்லூரி .

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இலக்கண வகுப்பு ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இலக்கண வகுப்பு ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

நன்றி .தினமணி கவிதைமணி இணையம்

நன்றி .தினமணி கவிதைமணி இணையம்  -- 

.http://www.dinamani.com/specials/kavithaimani/2017/jan/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2640933.html

முகப்புஸ்பெஷல்ஸ்கவிதைமணி சட்டம் : கவிஞர் இரா .இரவி  By கவிதைமணி  |   Published on : 30th January 2017 04:02 PM  |   அ+அ அ-  |   மக்களுக்காக இயற்றப்படுவதே சட்டம்   
மனதில் கொள்ள வேண்டும் எல்லோரும் ! சட்டம் என்று சொல்லி பயமுறுத்தாதீர் 
சட்டம் மக்கள் நலன் காக்க வேண்டும் ! வெள்ளையனிடம் இருந்து விடுதலை எதற்கு ?
விரும்பியபடி ஏழைகள் மகிழ்வாக வாழ்வதற்கு !    திடீரென சில சட்டங்கள் வருகின்றன 
தினமும் மக்களை வேதனையில் வீழ்த்துகின்றன ! அடக்குமுறைக்குப் பெயர்தான் சட்டமோ ?
அன்பாக உரைப்பதே உன்னதச் சட்டம் ! மக்களுக்கு நன்மை செய்வதே சட்டம்

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. அவர்கள் தினமணி இளைஞர் மணியில் எழுதி வரும் வாழ்வியல் தொடர் படித்து மகிழுங்கள் !

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. அவர்கள் தினமணி இளைஞர் மணியில் எழுதி வரும் வாழ்வியல் தொடர் படித்து மகிழுங்கள் !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான பள்ளி / கல்லூரி மாணவர்கள் கவிதை, பேச்சு ,கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா .இடம் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை .படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரையில் உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் நடந்த கவிஞர் கருப்பையா அவர்களின் நூல் வெளியீட்டு விழா .இடம் மணிமொழியனார் அரங்கம் நியூ காலேஜ் கவுஸ் விடுதி மதுரை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரையில் உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் நடந்த கவிஞர் கருப்பையா அவர்களின் நூல் வெளியீட்டு விழா .இடம் மணிமொழியனார் அரங்கம் நியூ காலேஜ் கவுஸ் விடுதி மதுரை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தீணடாமை எதிர்ப்பு உறுதிமொழி !படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தீணடாமை எதிர்ப்பு உறுதிமொழி !படங்கள் கவிஞர் இரா .இரவி !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்கள் கவிதை போட்டி நடுவர்களாக கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ,கவிஞர்கள் மு .செல்லா ,இரா .இரவி .உடன் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் பசும்பொன்

படம்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்கள் கவிதை போட்டி நடுவர்களாக கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ,கவிஞர்கள் மு .செல்லா ,இரா .இரவி .உடன் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் பசும்பொன் .இடம்    மதுரை அமெரிக்கன் கல்லூரி

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம் படங்கள் !இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் படங்கள் ரெ .கார்த்திக்கேயன் கை வண்ணத்தில்

படம்
மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம் படங்கள் !இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் படங்கள் 
ரெ .கார்த்திக்கேயன் கை வண்ணத்தில்