படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

ஊதுடா சங்கு 
விரட்டுடா
வெளிநாட்டுக் குளிர்பானத்தை !

புறக்கணிப்போம்  புறக்கணிப்போம்  
அயல்நாட்டு 
குளிர்பானங்களை !

வந்தது ஆப்பு 
கொள்ளையடித்த 
குளிர்பானங்களுக்கு  !

விலை கொடுத்து வாங்காதே 
புற்றுநோயை 
குளிர்பானம் !

வினை விதைத்தவன் 
வினை அறுப்பான் 
குளிர்பானங்கள் !

கருத்துகள்