படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

கேரளாவில் யானைகளுக்கு அனுமதி
தமிழகத்தில் காளைகளுக்குத் தடை
அநீதி !

அழகுக்கு அழகு
சேர்த்துள்ளனர்
யானை !

சலிப்பதே இல்லை
எத்தனை முறை பார்த்தாலும்
யானை நிலவு என்னவள் !

எல்லா வயதினரும்
விரும்பும் பெரிய விலங்கு
யானை !

உருவத்தில் பெரியது
உண்ணவில்லை
அசைவம் !

கருத்துகள்