காமராசர் பிறந்த நாள் விழா சிறப்புக் கவியரங்கம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த  மதுரையில் மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி  சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் ,செயலர் கவிஞர் இரா .இரவி முன்னிலையில் நடந்த காமராசர் பிறந்த நாள் விழா சிறப்புக் கவியரங்கம் .படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில்
கருத்துகள்