மதுரை பாண்டியன் விடுதியில் சுழற் சங்கம் நடத்திய கூட்டத்தில் கவிஞர் இரா .இரவி " இதயத்தில் ஹைக்கூ " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்

மதுரை பாண்டியன் விடுதியில் சுழற்  சங்கம்  நடத்திய கூட்டத்தில் கவிஞர் இரா .இரவி " இதயத்தில் ஹைக்கூ " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பிறந்தநாள் காணும் உறுப்பினர்களுக்கு சுழற்  சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கினார் .ஏற்பாடு இனிய முக நூல்  நண்பர் நிகோலஸ் .










கருத்துகள்